News October 19, 2025

கிருஷ்ணகிரியை உலுக்கிய சம்பவம்

image

தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தவர் சிவபூபதி (45). கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கே.சி. நகர் பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் மனைவி பார்வதி, மகன்கள் நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (11) ஆகியோருடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வசித்துவந்தார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த நிலையில் திடீர் பண நஷ்டம் ஏற்பட்டதால், நேற்று (அக்.18) காலை இரு மகன்களை கொன்று, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News March 21, 2026

கிருஷ்ணகிரியில் தேர்தல் குறித்த குறும்படம் ஒளிப்பரப்பு

image

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு பணிகள் நேற்று (மார்ச் 21) தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

News March 21, 2026

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!