News October 19, 2025
உங்களுக்கு இப்படி ஒரு பயம் இருக்கா?

பொதுவாக வெளியில் தைரியமான நபராக காட்டி கொள்ளும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். அதுவே அதீத அச்ச உணர்வாக இருப்பதை ஆங்கிலத்தில் போபியா என்று கூறுகின்றனர். இந்த தொகுப்பில் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத போபியாக்களை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு எதை கண்டால் பயம் என்று கமெண்ட் பண்ணுங்க. SHARE.
Similar News
News March 12, 2026
திருமணங்களில் தடபுடலான விருந்து கட்

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டின் தாக்கம் திருமணம், சுப காரியம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் எதிரொலித்துள்ளது. இந்த மாதத்தில் 4 சுபமுகூர்த்த நாட்கள் உள்ள நிலையில், திருமண நிகழ்வுகளுக்கு தேவையான சிலிண்டர்களை டீலர்களிடம் இருந்து பெறமுடியாமல் கேட்டரிங் & திருமண மண்டப உரிமையாளர்கள் தவிக்கின்றனர். இதனால், விருந்து மெனுவில் உணவுகளின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
News March 12, 2026
விவசாயிகளுக்கு ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நாளை <<19356874>>தலா ₹2,000<<>> டெபாசிட் செய்யவுள்ளது. PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தான் அது. இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். e-KYC மற்றும் பிற தகவல்கள் முழுமையடையாத பயனாளிகளுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் வருமாம். அதனால், PM KISAN போர்ட்டலில் உடனே பணிகளை முடியுங்கள். SHARE IT
News March 12, 2026
8 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. ரஷ்மிகா வேதனை!

கடந்த 8 ஆண்டுகளாக வந்த வதந்திகளை கண்டுகொள்ளவில்லை என்றாலும், கடந்த 24 மணிநேரத்தில் அது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஷ்மிகா வேதனை தெரிவித்துள்ளார். இனிமேல் தாங்க முடியாது, அடுத்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய ஆடியோ நீக்கப்படாவிட்டால், வழக்கு தொடரப்போவதாக ரஷ்மிகா எச்சரித்துள்ளார். முன்னதாக, ரக்ஷித் ஷெட்டி குறித்து ரஷ்மிகாவின் தாயார் கடுமையாக விமர்சித்திருந்த ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


