News October 19, 2025

ராணிப்பேட்டை: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

1. இந்தியன் ஆயில்: 18002333555

2. பாரத் பெட்ரோல்: 1800224344

3. HP பெட்ரோல்: 9594723895

பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

Similar News

News March 26, 2026

ராணிப்பேட்டை: VOTER LISTல் உங்க பெயர் இல்லையா? இன்றே கடைசி!

image

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து ‘Form 6’-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரை (BLO) அணுகி ‘Form 6’-ஐப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். சந்தேகம் இருப்பின் தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணை அழைக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

News March 26, 2026

வாலாஜா: அதிமுகவில் கூண்டோடு இணைந்தனர்!

image

ராணிப்பேட்டை: வாலாஜா நகர தேமுதிக பொருளாளர் எஸ்.கே பாபு தலைமையில் 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று (மார்ச் 25)அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது நகர அம்மா பேரவைத் தலைவரும் கவுன்சிலருமான டபிள்யூ.ஜி முரளி, அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். தேர்தல் நேரத்தில் தேமுதிகவினர் அதிமுகவில் ஐக்கியமாவது பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!