News October 19, 2025
மயிலாடுதுறை: இனிமேல் BANK-க்கு அலைய தேவையில்லை!

மயிலாடுதுறை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
Similar News
News October 19, 2025
மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

மயிலாடுதுறை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
மயிலாடுதுறையில் பாஜகவினர் பயிற்சி பயிலரங்கம்

மயிலாடுதுறை பாஜகவினர் நேற்று உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி பயிலரங்கத்தை நடத்தினர். இவ்விழாவில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மயிலாடுதுறை நகர உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் மோடி கண்ணன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தீவிர உறுப்பினர்களை சேர்த்தனர்.
News October 19, 2025
மயிலாடுதுறை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணுங்க

பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க. மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.