News October 19, 2025
அரியலூரில் இப்படியான இடங்களா!

1.வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்: இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது.
2. விக்கிரமங்கலம் புத்தர் சிலைகள்: சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News March 3, 2026
அரியலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

அரியலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
அரியலூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
அரியலூர்: 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு நிலைகளில் இருந்த 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் தாசில்தாரராக தேவகியும், ஆண்டிமடம் தாசில்தாரராக சுசிலாவும், செந்துறை தாசில்தாரராக கோவிந்தராஜனும், உடையார்பாளையம் தாசில்தாரராக ஆனந்தவேல், அரியலூர் RDO நேர்முக உதவியாளராக வேலுமணியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


