News October 19, 2025
அரியலூர்: நெல் சேமிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தேளுர் ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நெல் இருப்பினை தொடர்ந்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், நெல் மூட்டைகள் நிலையத்திற்கு வரும் போதும் மற்றும் அவை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்போதும் எடைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 14, 2026
அரியலூர்: புதிதாக 26 பேருந்துகள் சேவை தொடக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) சார்பில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 14 பேருந்துகள், செந்துறை ஊராட்சியில் 5 பேருந்துகள் மற்றும் அரியலூர் நகராட்சியில் 7 பேருந்துகள் என மொத்தம் 26 புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் தடமாற்றம் மற்றும் தட நீட்டிப்பு செய்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர்: இழந்த பணத்தை திரும்பப் பெறவேண்டுமா?

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.