News October 19, 2025
ராணிப்பேட்டை: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் <
Similar News
News March 11, 2026
ராணிப்பேட்டை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
ராணிப்பேட்டை: வாக்கு சேகரிப்பை தொடங்கிய நாதக வேட்பாளர்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தாரிக்கா சல்மான், வாலாஜாபேட்டை நகரில் நேற்று இரவு தனது முதல் நேரடிப் பரப்புரையைத் தொடங்கினார். பொதுமக்களைச் சந்தித்து அவர் வாக்கு சேகரித்த நிகழ்வு, தொகுதியில் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்நிகழலவில் அக்கட்சி தொண்டர்கள் & நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News March 11, 2026
ராணிப்பேட்டையில் பயங்கரம்!

சயனபுரம் புதுக்கண்டிகையை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி எழிலரசி (21). கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மார்ச் 10ம் தேதி தாய் வீட்டில் எழிலரசி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துகிறார். நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


