News October 19, 2025

சென்னை: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 21, 2026

சென்னை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

சென்னை மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சென்னை: 5 நாட்களில் ரூ.2.52 கோடி பறிமுதல்!

image

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நேற்றுடன்(மார்ச் 20) சேர்த்து கடந்த 5 நாட்களில் ரூ.2.52 கோடி பணமும் 12.85 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பல தொகுதிகளில் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

error: Content is protected !!