News October 19, 2025

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது விழுப்புரம் 45 மில்லி மீட்டர் வளவனூர் 10 மில்லி மீட்டர் கோலியனூர் 10 மில்லி மீட்டர் கெடார் 5 மில்லி மீட்டர் முண்டியம்பாக்கம் 14 மில்லி மீட்டர் வானூர் 14 மில்லி மீட்டர் திண்டிவனம் 20 மில்லி மீட்டர் மரக்காணம் 10 மில்லி மீட்டர் செஞ்சி 4 மில்லி மீட்டர் வல்லம் 4 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும் நாளையும் மழை இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 11, 2026

விழுப்புரம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

விழுப்புரத்தில் காதல் தம்பதி பரிதாப சாவு!

image

சோழகனூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திபரதன்(26). இவருக்கும் ராஜகுமாரிக்கும்(23) காதல் திருமணம் நடைபெற்று, பிரதாப்(4), இனியா(2) என குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று(மார்ச் 10) தம்பதியிடையே நடந்த தகராறால் ராஜகுமாரி, கிணற்றில் குதித்தார். உடனே மனைவியைக் காப்பாற்ற சக்திபரதனும் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடலை உறவினர்கள் போராடி மீட்டனர்.

News March 11, 2026

விழுப்புரம் : இரவு ரோந்து பணி விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.

error: Content is protected !!