News October 19, 2025

ராமநாதபுரம் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News March 16, 2026

ராம்நாடு: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு க்ளிக்<<>> செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 16, 2026

ராம்நாடு: கட்சி பேனர்கள் உடனடி அகற்றம்

image

திருவாடானை சட்டமன்றத் தொகுதி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி அரசு அலுவலகங்கள், மற்றும் பொது வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கட்சி சார்ந்த கட் அவுட், பேனர்களை அகற்றும் நேற்றே ஆரம்பம் ஆனாது .திராவாடனை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் பேனர் அகற்றும் பணியில் திருவாடானை தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

News March 16, 2026

ராம்நாடு: 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்!

image

நேற்று இரவு வாலிநோக்கம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது தெற்கு நரிப்பையூர் பகுதியில் ஒரு வீட்டில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதனை குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

error: Content is protected !!