News October 19, 2025
தூத்துக்குடி: ஊராட்சி செயலர் பணி APPLY விபரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 16, 2026
தூத்துக்குடி எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது

2025-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழ் சிறுகதையின் தடங்கள் புத்தகத்திற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு தூக்துக்குடியில் பிறந்த இவர் சாத்தூர் அருகே நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.