News October 19, 2025

அரியலூர்: ஒப்பனை, பச்சை குத்தல் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிகளுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்து 35 வயதிற்குக்குட்பட்டவர்கள், <> www.tahdco <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலத்தை அணுகலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

அரியலூர்: நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்கு

image

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நாளை நடப்போம் நலம் பெறுவோம் இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மாதிரிப்பள்ளியில் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக KKC கல்லூரி வரை நடைபயிற்சி பாதை தேர்ந்தெடுக்கப்பட்டு 8 km வரை நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்க உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News March 12, 2026

அரியலூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News March 12, 2026

அரியலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!