News October 19, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 7, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம். உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
News March 7, 2026
மயிலாடுதுறை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

மயிலாடுதுறை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
மயிலாடுதுறை: MLA தலைமையில் ஆலோசனை கூட்டம்

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி உட்பட செம்பனார் கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தலையுடார்கோவில் பத்து ஊராட்சியில் திமுக சார்பில் BLA-2 BLC மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பூம்புகார் MLA 2நிவேதா முருகன் தலைமையில் தேர்தல் குறித்தும், தமிழக அரசு திட்டங்கள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் P. M அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்


