News October 19, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது.. காரணம் என்ன?

தங்கம் விலை கடந்த 17-ம் தேதியுடன்( ₹97,600) ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹1,600 குறைந்து ₹96,000-க்கு இன்று(அக்.19) விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததே நேற்றைய விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது. இதனால், தீபாவளியான நாளை தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க