News October 19, 2025

குமரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News October 21, 2025

குமரி: மீனவர்கள் திரும்ப நடவடிக்கை – நிர்மலா சீதராமன்

image

தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பத்திரமாக கரைத் திரும்ப அவர்களது சாட்டிலைட் போன் சேவை இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பத்திரமாக கரை திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

குமரி: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

image

குமரி மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு <>க்ளிக்<<>> செய்து e-KYC உருவாக்கி அதில் ஆதார் எண்ணை இணைத்து கேஸ் மானியம் பெறுங்க… தடையின்றி மானியம் பெறவும் (e-KYC) யை சரிபாருங்க.. SHARE பண்ணுங்க..

News October 21, 2025

குமரி: சேட்டிலைட் போனில் பேசிய ஆட்சியர்

image

ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பயன்படுத்தபடும் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ராஜேஷ்குமார் எம்எல்ஏ வள்ளவிளை பங்கு தந்தை , மீனவர் குடும்பத்தினரை வள்ளவிளையில்  நேரில் சந்தித்து செயற்கைக்கோள் தொலைபேசி ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை பேசி உறுதி செய்தனர்.மீனவர்கள் இக்கட்டான சூழலிலும் தெரியபடுத்த வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!