News October 19, 2025
காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மின்சார விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டிய எட்டு அறிவுரைகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்சாரம் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
காஞ்சிபுரம்: கேஸ் புக் செய்ய முக்கிய எண்கள்!

வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும், பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.
News March 13, 2026
காஞ்சிபுரம் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
காஞ்சிபுரத்தில் தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக். இவரது மனைவி ஜமீலா, தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தது. உடனே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.


