News October 19, 2025

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி துவக்கம்

image

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி துவங்கியது. இதனை முன்னிட்டு மயூரநாதர் சுவாமி, ஐயாரப்பர், காசி விஸ்வநாதர், தெப்பக்குள காசி விஸ்வநாதர், வதாண்யேஸ்வரர் காவிரி கரைகளில் எழுந்தருளினர். இரு கரைகளிலும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டு புனித நீராடினர்.

Similar News

News March 14, 2026

மயிலாடுதுறை: பெண் குழந்தை இருக்கா? ரூ.50,000.. APPLY

image

மயிலாடுதுறை மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <>இங்கே <<>>க்ளிக் செய்து (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

மயிலாடுதுறை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK <<>>HERE.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.i<<>>n என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!