News October 19, 2025
நாமக்கல்: ரத்தம் இல்லாமல் யுத்தம் செய்த கவிஞர்!

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’, தமிழன் என்று சொல்லாடா தலைநிமிர்ந்து நில்லடா மற்றும் ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ போன்ற வைர வரிகளைத் தமிழ் மக்களுக்கு தந்த தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனாரின் பிறந்த தினம் இன்று. மோகனூரில் பிறந்த மண்ணின் மைந்தனுக்கு மரியாதை செய்வோம்! உங்களுக்கு பிடித்த நாமக்கல் கவிஞர் வரிகளை கமெண்ட் பண்ணுங்க
Similar News
News October 21, 2025
நாமக்கல்: பட்டா பெயர் தெரியணுமா..? CLICK NOW

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
News October 21, 2025
நாமக்கல்லில் கல்விக் கடன் வேண்டுமா..?

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் வருகிற அக்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கல்வி கடன் முகாம் மாணவர்களின் உயர்கல்வி தொடர்ச்சியான நிதி ஆதரவாக அமைந்துள்ளது. இந்த முகாம் நடைபெறும் இடம் : பள்ளிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள 15 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறும்.
News October 21, 2025
நாமக்கல்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

நாமக்கல்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <