News October 19, 2025
ராணிப்பேட்டை: மழை குறித்து கண்காணிக்க புதிய கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது, இந்நிலையில் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அக்டோபர் 18ம் தேதி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இரவு நேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் எங்காவது மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
Similar News
News March 16, 2026
ராணிப்பேட்டை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
News March 16, 2026
ராணிப்பேட்டை: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

1) திருவண்ணாமலை மக்களே, தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3) அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!