News October 19, 2025

கரூர் மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு!

image

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 88,000 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் கூடிய சிறிய சில்வர் அண்டா வழங்கும் பணி கரூர் மாநகராட்சி 48-வது வார்டு கோடங்கிப்பட்டியில் நேற்று தொடங்கியது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி படத்துடன் அச்சிடப்பட்ட பையில் சுமார் 2 அடி உயரமுள்ள மூடியுடன் கூடிய சில்வர் அண்டா வழங்கப்பட்டது

Similar News

News October 21, 2025

கரூர் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

image

கரூர் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின்<> ‘நம்ம சாலை’<<>> செயலியில் தகுந்த புகைப்படங்கள், ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

கரூர்: டெலிகாம் நிறுவனத்தில் வேலை!

image

கரூரில் வேலை தடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Broadband technician’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 56 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் பங்கேற்றால் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

கரூர் இளைஞர்களின் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் வாழும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை, மற்றும் பச்சை குத்துதல் இலவச பயிற்சிகள் தாட்கோ மூலம் 90 நாட்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கு இந்த இணைய தளத்தில் (www.tahdco.com) பதிவு செய்து பயன்பெறுமாறு
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!