News October 19, 2025

புதுச்சேரி: தீபாவளி முன்னிட்டு ரூ.1000 போனஸ்

image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் நலிவடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1,000 நிதியுதவியை புதுச்சேரி அரசு வழங்குகிறது. இதற்காக அரசுக்கு மொத்தம் ரூ.13.16 கோடி செலவாகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் இராமகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News March 22, 2026

BREAKING காரைக்கால் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 27 – காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கான அதிகாரப்பூர்வ பாஜக வேட்பாளராக எம். அருள்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக-வின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News March 22, 2026

புதுச்சேரி: சிவசங்கரன் காங்கிரசில் இணைந்த MLA

image

புதுச்சேரி, உழவர் கரை சட்டமன்றத் தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முன்னிலையில், கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்ஜி தலைமையில் அவர் இணைந்தார். இந்நிகழ்வு, அப்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!