News October 19, 2025
ராம்நாடு: கல்விக்கடன் முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கில் 2025- 2026ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு உயர்கல்வி கடன் விண்ணப்பிக்கும் முகாம் வருகின்ற அக்- 22-ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைப்பெற உள்ளது. இதில் உயர்கல்விக்கு தகுதி பெற்றவருக்கு கல்விக்கடன் வழங்குதல் மற்றும் கல்விக்கடன் பற்றி வழிகாட்டுதல் முதலியவற்றை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.
Similar News
News March 22, 2026
இராம்நாடு: வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் ஹரிஹரசுதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கலா, தலைமை காவலர்கள் கார்த்திக்குமார், மடோனா ஜோசி ஆகியோர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் வந்த ராமநாதபுரம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த முகம்மது பாசில் என்பவரிடம் 10,000 மலேசிய ரிங்கிட் மற்றும் 52,000 இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
News March 22, 2026
பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.