News October 19, 2025

தீபாவளிக்கு சொந்த இவர்கள் ஊருக்கு செல்ல முடியாது

image

தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த நகராட்சிகளில் இருந்து மழைக்கால தடுப்பு பணிகளில் ஈடுபடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

நெல்சன் வரிசையில் RJ பாலாஜி.. கருப்பு Expectations

image

தனது பட தயாரிப்பாளர்கள், ‘புளூ சட்டை மாறனை’ விட பயங்கரமாக விமர்சிக்கக் கூடிய வகையில் படத்தை பார்ப்பவர்கள் என RJ பாலாஜி கலாய்த்துள்ளார். ஆனால், அவர்களே ‘கருப்பு’ படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர் என நெகிழ்ந்துள்ளார். மேலும் படம் குறித்து பில்டப் கொடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார். ‘தக் லைஃப்’, ‘கூலி’ பட படுதோல்விக்கு பிறகு நெல்சனும் இதையே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 21, 2025

20 சிகரெட் அளவுக்கு டேஞ்சர்.. சென்னையில் காற்று மாசு!

image

தீபாவளி முடிந்ததும் டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்கள் மூச்சுவிட முடியாமல் தவித்து வருகின்றன. சென்னையில் Air Quality Index 400-ஐ கடந்துவிட்டதாம். இதில், டெல்லியின் சராசரியே 500-ஐ கடந்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 400- 500 வரை இருந்தால் அது மிக கடுமையான காற்று மாசு. சென்னையில் மக்கள் ஒவ்வொருவரும் 20 சிகரெட் பிடிக்கும் அளவுக்கு மாசு காற்றை சுவாசிப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

News October 21, 2025

பல மாத பீரியட்ஸ் பிரச்னை; தீர்வு தரும் சிம்பிள் Drink

image

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பது Periods பிரச்னையை மட்டுமின்றி செரிமானம், ஹார்மோன் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி, எடை கட்டுப்பாடு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ➤சோம்பை லேசாக வறுத்து, பவுடராக அரைக்கவும் ➤அந்த பொடியை தினமும் சுடுதண்ணீரில் சேர்த்து கருப்பட்டி போட்டுக்கோங்க ➤3-5 நாள்கள் குடித்தால், Periods பிரச்னை குறையும் என சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. பெண்களுக்கு SHARE THIS.

error: Content is protected !!