News October 19, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News October 19, 2025

திண்டுக்கல்லில் ‘கிடுகிடு’ உயர்வு!

image

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ₹ 500 முதல் ₹ 800 வரை விற்பனையான மல்லிகைப்பூவின் விலை,நேற்று கிலோ ₹ 1,800 முதல் ₹ 2,200 வரையிலும், முல்லை ₹ 1,300, காக்கரட்டான் ₹1,300, ஜாதிப்பூ ₹ 1,000 விற்பனை செய்யப்பட்டது. உங்கள் பகுதியில் என்ன விலை மக்களே கமெண்ட் பண்ணுங்க!

News October 19, 2025

திண்டுக்கல்: இலவச சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

News October 19, 2025

திண்டுக்கல்: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!