News October 19, 2025
விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தீபாவளியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகரங்களில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இருக்கும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்; கைகளில் பட்டாசு வெடிப்பது அருகில் குழந்தைகளை வைத்திருப்பது தீயின் அருகில் வெடிபொருளை அருகில் வைப்பது இது போன்ற தவறான செயலில் ஈடுபடாமல் குழந்தை பாதுகாப்பும் சுற்றுச்சூழல் மாசுபடாமல் தீபாவளி கொண்டா அறிவுறுத்துள்ளார்.
Similar News
News October 19, 2025
கள்ளக்குறிச்சி மக்களே நாளை இதை மறவாதீர்!

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
கள்ளக்குறிச்சி: 30,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள்<
News October 19, 2025
கள்ளக்குறிச்சி நிலம் வாங்க போறிங்களா?

நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும். அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும். பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். பட்டாவுடன் ஆதார் இணைக்க,<