News October 19, 2025
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம்

கூடலூர் வனச்சரக பகுதியில் ஓவேலி விசாலாட்சி எஸ்டேட் , பூதிமட்டம், செலுக்காடி , கோல்கேட் , கனியன்வயல் புளியம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ஒரு யானை நடமாட்டம் உள்ளது. கொட்டாய்மட்டம் பகுதியில் மூன்று யானைகள் , மாக்கமூலா பகுதியில் இரண்டு ஆண் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. வனத்துறையின் இரவு ரோந்து போடப்பட்டுள்ளது பொதுமக்கள் அவசர தேவைக்கு- 9486036467, 6382751734 தொடர்பு கொள்ள வனத்துறை அறிவித்துள்ளது.
Similar News
News October 21, 2025
தொடர் கனமழை: நீலகிரியில் இன்றும் ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், இன்றும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, சேலம் கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News October 20, 2025
நீலகிரி: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

நீலகிரியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Customer care Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
News October 20, 2025
நீலகிரி: FREE GAS சிலிண்டர் வேண்டுமா?

நீலகிரி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <