News October 19, 2025
வத்திராயிருப்பு அருகே மூதாட்டி தீக்குளிப்பு.

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கடந்த அக்.14 ஆம் தேதி மூட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் வைத்து உடலில் கற்பூரத்தை தடவி தீ வைத்து காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கொண்டு சென்று மேல் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 21, 2026
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு அழைப்பு

விருதுநகர் எஸ்பி ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப் 23ல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவே மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்பமனுவை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் வரும் ஏப்.10க்குள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விருதுநகர் மாவட்ட 7 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடக்கிறது மார்ச் 15-இல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமும் இதர குறைதீர்க்கும் கூட்டங்களும் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை நடக்காது என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.