News October 19, 2025

திருப்பூர் இரவு ரோந்து பணிகள் போலீசார்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கே வி ஆர் நகர் சரக உதவி ஆணையர் கணேசன் தலைமையில், இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர் குறித்த விபரம் சமூக வலைதளங்களில் மாநகர போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

திருப்பூர் மக்களே அவசியம் பாருங்க! இப்ப முக்கியம்

image

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை<> லிங்கை கிளிக் <<>>செய்தால் போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

திருப்பர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<> லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 19, 2025

திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கே.ஜி.கே நகரை சேர்ந்தவர் முருகன் (57). ஒன்றிய அலுவலக உதவியாளர். இந்நிலையில் நேற்று முன்தினம் மொபட்டில் முருகன் சென்றுள்ளார். அப்போது முத்தூர் சாலையில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு வேன் முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!