News October 18, 2025

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

தீபாவளிக்கு பிறகு புதன் மற்றும் சுக்கிரன் விருச்சிக ராசியில் இணையவிருப்பதால் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இது 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. *விருச்சிகம்: புதிய தொழில், பண வரவு, திருமணம் *சிம்மம்: பொன், பொருள் பெருகும், வருமானம் இரட்டிப்பாகும், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். *மேஷம்: தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டிற்கு பயணம், நிதி ஆதாயங்கள் பெருகும்.

Similar News

News October 19, 2025

பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்

image

நடிகர் அஜ்மல் அமீருக்கு எதிராக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் பல பெண்களுடன் பாலியல் ரீதியாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் ஐடியில் இதுதொடர்பான பல ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது கமெண்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.

News October 19, 2025

விஜய் தலைமையில் பலமான கூட்டணி: டிடிவி

image

விஜய் தலைமையில் பலமான புதிய கூட்டணி அமையும் என <<18041840>>டிடிவி தினகரன்<<>> பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. NDA-வில் இருந்து வெளியேறிய பின்னர், TVK கூட்டணியில் இணைய டிடிவி தீவிர காட்டி வருகிறாராம். விஜய் தரப்பும், தங்களது கூட்டணியை வலுப்படுத்த டிடிவி உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தவெக கூட்டணிக்கு செல்ல TTV தினகரனும், இசைவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News October 19, 2025

உடல் எடை குறைய காலையில் இத பண்ணுங்க

image

Planks செய்வதால் வயிற்று கொழுப்பு குறைவதுடன், எலும்புகள் வலுவடைகின்றன *இதனை செய்ய, கைகளை மடக்கி 2 கைமுட்டிகளையும் தரையில் ஊன்றவும் *கால்களை நீட்டி, கால் விரல்களால் உடலை சமநிலைப்படுத்தவும் *வயிற்றுத் தசைகளை இறுக்கிப் பிடித்து, இடுப்பும் முதுகும் நேராக இருக்கச் செய்யவும் *பார்வையை தரையில் வைக்கவும் *இந்த நிலையில், முடிந்தவரை சில விநாடிகள் இருக்கலாம். பிறகு ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் செய்யலாம்.

error: Content is protected !!