News October 18, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

image

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளது. பருவமழை தொடங்கி இருப்பதால் முன்கூட்டியே வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில், இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் பொருள்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து, தீபாவளி(அக்.20) முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. SHARE IT

Similar News

News March 22, 2026

இந்த Blood Group-க்கு மாரடைப்பு ஆபத்து ALERT

image

மருத்துவ புள்ளிவிவர ஆய்வின் அடிப்படையில்: ➤AB ரத்தம் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம், நினைவாற்றல் பிரச்னைகள் வரலாம் ➤A, B: டைப்-2 டயாபெடிஸ் வர வாய்ப்பு அதிகம். ➤A: மன அழுத்தம், வயிறு புற்றுநோய் ஏற்படலாம் ➤A, AB, B: இதய நோய், கணைய புற்றுநோய் வாய்ப்பு அதிகம். ➤O: நீண்ட ஆயுளுக்கு வாய்ப்பு. மற்ற குரூப்களுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு குறைவு. நீங்க எந்த குரூப்?

News March 22, 2026

ஒரு வேட்பாளரை கட்சி எப்படி தேர்ந்தெடுக்கும் தெரியுமா?

image

தேர்தல் நெருங்கிவிட்டதால் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை கட்சிகள் தொடங்கிவிட்டன. இதற்காக நடத்தப்படும் நேர்காணலில் என்னவெல்லாம் கேட்கப்படும் தெரியுமா? நேர்காணல் என சொன்னவுடன் நீங்கள் நினைப்பதுபோல GK கேள்விகள் எல்லாம் கேட்கப்படாது. மாறாக, மக்களுக்கு எவ்வளவு பரிச்சயமானவர், களப்பணிகள் என்னென்ன, தலைமைக்கு விசுவாசமாக இருப்பாரா, பொருளாதார பலம் கொண்டவரா என்பதை தான் கட்சியின் தலைமை சோதனை செய்யும்.

News March 22, 2026

காமராஜர் காலத்திலேயே CM ஆக நினைத்தேன்: சிவகுமார்

image

நடிகர்களின் அரசியல் வருகை குறித்து சிவகுமார் பேசியது வைரலாகிறது. நடிகன் நாடாளலாம் என்பதை நிரூபித்தவர் MGR, ஆனால் MGR-க்கு வாரிசுகள் கிடையாது. அதேநேரம், தகர்க்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தகாரரான சிவாஜி கணேசனே தேர்தலில் தோற்றுப்போனார் என கூறியுள்ளார். மேலும், அரசியல் ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு, காமராஜர் காலத்திலேயே CM ஆக ஆசைப்பட்டேன், ஆனால் அதை மிஸ் செய்துவிட்டேன் என பதிலளித்தார்.

error: Content is protected !!