News October 18, 2025

தருமபுரி: சாலை விபத்தில் கணவன் மனைவி பலி

image

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணியன் (58) தனது மனைவி கவிதா (49) உடன் காரில் அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, இருளப்பட்டி காணியம்மன் கோயில் அருகே சாலையை கடந்த ஒருவர் மீது மோதாமல் இருக்க, காரை திரும்பியதால், கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

Similar News

News March 18, 2026

தருமபுரி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 18, 2026

தருமபுரி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!