News October 18, 2025
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுரை

இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாகக் கொண்டாட வேண்டுமென கலெக்டர் சினேகா கூறியுள்ளார். மக்கள் குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
Similar News
News October 18, 2025
பாமகவில் புதிய பொறுப்பு

செங்கல்பட்டு, மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் பதவி நீண்ட நாட்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் இன்று (அக்.18) மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக ஆறுமுகம், ராமதாஸ் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News October 18, 2025
செங்கல்பட்டு: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News October 18, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <