News October 18, 2025

பழனி அருகே சேற்றில் சிக்கிய குடும்பம் !

image

பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி–பெரியகலையமுத்தூர் சாலையில் கனமழை காரணமாக நான்க்சக்கர மாருதி வாகனம் சேதும் களிமண்ணில் சிக்கியது. தகவல் கிடைத்ததும் பழனி தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு சென்று கயிறு மூலம் வாகனத்தை இழுத்து, குடும்பத்தை யாருக்கும் பாதிப்பில்லாமல் மீட்டனர்.

Similar News

News October 19, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News October 18, 2025

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் கடும் சோதனை

image

திண்டுக்கல் ரயில்வே நிலையம் நுழைவாயில் முன்பு இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாரேனும் தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து பட்டாசு மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா? திண்டுக்கல் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் கடும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

News October 18, 2025

திண்டுக்கல்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!