News October 18, 2025

தருமபுரி:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன்,உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும்.ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். மக்களே இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <>இந்த லிங்க்<<>> மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 19, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.18) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News October 18, 2025

தருமபுரி: சாலை விபத்தில் கணவன் மனைவி பலி

image

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணியன் (58) தனது மனைவி கவிதா (49) உடன் காரில் அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, இருளப்பட்டி காணியம்மன் கோயில் அருகே சாலையை கடந்த ஒருவர் மீது மோதாமல் இருக்க, காரை திரும்பியதால், கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

News October 18, 2025

தருமபுரி மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

image

தருமபுரி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!