News October 18, 2025
காஞ்சிபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 26, 2025
காஞ்சி: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை!

காஞ்சிபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <

காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா..?

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை(டிச.27) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 10th, 12th, டிப்ளமோ, ஐடிஐ, முடித்த 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9080011602 எண்ணை அழைக்கவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!