News October 18, 2025

செங்கல்பட்டு மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

செங்கல்பட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News October 18, 2025

பாமகவில் புதிய பொறுப்பு

image

செங்கல்பட்டு, மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் பதவி நீண்ட நாட்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் இன்று (அக்.18) மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக ஆறுமுகம், ராமதாஸ் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News October 18, 2025

செங்கல்பட்டு: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 18, 2025

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுரை

image

இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாகக் கொண்டாட வேண்டுமென கலெக்டர் சினேகா கூறியுள்ளார். மக்கள் குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

error: Content is protected !!