News October 18, 2025

மேட்டூரில் மீன்வள உதவியாளர் வேலை!

image

மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடத்திற்கு தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15900 முதல் ரூ.58500 வரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது 04342-233923, 93848 24308, 79046 97121 அழைக்கவும்.

Similar News

News October 19, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 18, 2025

சேலம்: அனுமதி பெற்று ஆர்ப்பாட்டங்கள் நடக்க வேண்டும்

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள உத்தரவில்; சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், போராட்டங்கள் நடத்துவது ,உண்ணாவிரதம் மேற்கொள்வது, விழிப்புணர்ச்சி நிகழ்த்துவது நடத்துவதோ, ஐந்து நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.18) “வாகனம் ஓட்டும் போது சாலையில் கவனம் தேவை தொலைபேசியில் அல்ல.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

error: Content is protected !!