News October 18, 2025
தருமபுரி மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

தருமபுரி மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
Similar News
News October 18, 2025
தருமபுரி: சாலை விபத்தில் கணவன் மனைவி பலி

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணியன் (58) தனது மனைவி கவிதா (49) உடன் காரில் அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, இருளப்பட்டி காணியம்மன் கோயில் அருகே சாலையை கடந்த ஒருவர் மீது மோதாமல் இருக்க, காரை திரும்பியதால், கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
News October 18, 2025
தருமபுரி மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

தருமபுரி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
தர்மபுரி மாவட்டத்தில் தவறவிடாதீர்

2025 மாதம் அரிசி அக்டோபர் 2025 மாதத்தில் பெறாதவர்கள் வழக்கம் போல் தங்களுக்குரிய அரிசியினை நவம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசு அறிவித்துள்ள இந்த வசதியினை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.