News October 18, 2025

கள்ளக்குறிச்சி: மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவிகளுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 24, 2025

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

image

1) நகராட்சிகள் – கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
2) பேரூராட்சிகள் – சின்னசேலம், தியாக துருகம், சங்கராபுரம், வடக்கநந்தல், மணலூர்ப்பேட்டை
3) ஊரக ஒன்றியங்கள் – கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், தியாகதுர்கம், திருக்கோவிலூர்.
4) சுற்றுலா தளங்கள் – கல்வராயன் மலைகள், திருக்கோவிலூர் கபிலர் குன்று. SHARE NOW!

News December 24, 2025

கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.) இங்கு<> கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2). Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. ( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!