News October 18, 2025

கோவை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News December 8, 2025

கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் டிச.13ம் தேதி அன்று GN மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. பங்கேற்பு இலவசம் ஆகும். மேலும் விபரங்களுக்கு 8056358107. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 8, 2025

கோவை: 10th போதும்… ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 24 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 10th முதல் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 2026 ஜன.12ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.(SHAREit)

News December 8, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.09) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மாதம்பட்டி, ஆலாந்துறை, கரடிமடை, செம்மேடு, பேரூர் செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், தாளியூர், கெம்பனூர், சித்திரை சாவடி, பூச்சியூர், தேவராயபுரம், போளுவாம்பட்டி, நரசிபுரம், தாயனூர், மருதூர், காரமடை, தேக்கம்பட்டி, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!