News October 18, 2025
நாகை: பேனர்கள் வைக்க கூடாது!

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மின்னலின் போது டிவி, மிக்ஸி, கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்தின் அருகில் கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. அதுபோல மின்கம்பங்களில் விளம்பர பேனர்களை கட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

நாகை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 18, 2025
நாகை: இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க நிதி

வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க இஸ்லாமிய மாணவ-மாணவிகளுக்கு, தலா ரூ.36 லட்சம் வீதம் என 10 மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளர்கள் இதற்கான விண்ணப்பங்களை http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்
News October 18, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் இன்று!

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடந்த 1991-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் தேதி நாகை பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நீண்ட கடற்கரைகள், எழில்மிகு வயல்வெளிகள், பழமை வாய்ந்த கோவில்கள், வேற்றுமை காணாத மக்கள் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் உங்களுக்கு பிடித்தமான விஷயம் எதுவென்று கமெண்டில் தெரிவிக்கவும்!