News October 18, 2025

கள்ளக்குறிச்சி: தீபாவளி பரிசு வழங்கிய ஒன்றிய கழக செயலாளர்.

image

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறு பனையூர் ஊராட்சியில், நேற்று (அக்.17) தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சிறு பனையூர் ஊராட்சி பாகம் என் 196-இல் மகளிர் அணி சேர்ந்த அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாரதிதாசன் அவர்கள் கலந்துகொண்டு வழங்கினார். நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 18, 2025

கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

கள்ளக்குறிச்சி மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

image

பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 18, 2025

கள்ளக்குறிச்சி மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

image

கள்ளக்குறிச்சி மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!