News October 18, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்களது உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்

News October 18, 2025

ராணிப்பேட்டை மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

ராணிப்பேட்டையில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், இந்த<> லிங்கை<<>> க்ளிக் செய்து ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில்,<> இந்த<<>> இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!