News October 17, 2025

பெரம்பலூர்: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் குறைந்த அளவு ஒளி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கும், திறந்தவெளியில், எளிதில் தீப்பற்றாத அளவுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசுகளை காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையும் வெடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News October 18, 2025

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் <>Drug Free Tamil Nadu App<<>> என்ற செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

பெரம்பலூர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!