News October 17, 2025
வேலூர்: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய <
Similar News
News December 8, 2025
வேலூர்: போனுக்கு WIFI இலவசம்!

வேலூர் மாவட்ட மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News December 8, 2025
வேலூர்: வேலை வேண்டுமா..? அறிய வாய்ப்பு!

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் வேலை வாய்ப்பு உறுதி. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 8, 2025
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காட்பாடி தொகுதிக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாறன், வேலூருக்கு ஆர்.டி.ஓ செந்தில்குமார், அணைக்கட்டு தொகுதிக்கு கலால் உதவி கமிஷனர் ஜெயசித்ரா, கே.வி.குப்பம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


