News October 17, 2025
ராம்நாடு: பட்டாசு கடைகளில் ரெய்டு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் நேற்று பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆய்வு செய்தார். உடன் ஆர்.எஸ் மங்கலம் தாசில்தார் ராமமூர்த்தி, ஆர்.ஐ ராஜ லெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News October 18, 2025
ராம்நாடு: தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும். SHARE
News October 18, 2025
ராமநாதபுரத்தில் கல்வி கடன் மேளா தேதி அறிவிப்பு

உயர்கல்விக்கான கல்விக் கடன் மேளா முகாம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அக். 22 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. உயர்கல்விக்கு சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்கள் ஆதார், பான், கல்விச்சான்று, சேர்க்கைக்கடிதம், கட்டணவிவரம், வருமானச் சான்று, வங்கி கணக்கு, சாதிச்சான்று போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். பிரதமர் வித்யாலெட்சுமி திட்டத்தின் கீழ் கடன் பெறும் முறைகள் விளக்கப்பட உள்ளன.
News October 18, 2025
ராம்நாடு: இந்த நம்பர்களை SAVE பண்ணிக்கோங்க

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள் :
1/ஏர்வாடி – 04576 263266
2.கமுதி – 04576 223207
3.மண்டபம் – 04573 241544
4.முதுகளத்தூர் – 04576 222210
5.பரமக்குடி – 04564 230290
6.ராஜசிங்கமங்கலம் – 04561 251399
7.ராமநாதபுரம் – 04567 230101
8.ராமேஸ்வரம் – 04573 221273
9.சாயல்குடி – 04576 4576
10.திருவாடானை – 04561 254399
அவசரகால பயனுள்ள தகவல் . SHARE பண்ணுங்க.