News April 16, 2024

தேர்தல் செலவினம் குறித்த ஆய்வு கூட்டம்

image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நாகை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ரிஷிகேஷ் ஹேமந்த் பட்கி தலைமை தாங்கினார்
திருவாரூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் வருண் சோனி முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத்தின் அனைத்து தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News September 26, 2025

நாகை: தேர்வு மையத்திற்கு பறக்கும் படை!

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு 13 மையங்களில் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க 13 முதன்மை கண்காணிப்பாளர்கள், 4 சுற்றுக்குழு அலுவலர்கள், 13 ஆய்வு அலுவலர்கள், ஒரு பறக்கும் படை அலுவலர், ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

நாகை: கனரா வங்கியில் வேலை!

image

நாகை இளைஞர்களே, டிகிரி முடித்தால் போதும் உங்களாலும் Bank வேலைக்கு போக முடியும். ஆம், மத்திய பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் வரும் 06.10.2025-க்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, Register செய்ய வேண்டும். இதற்கு 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் மறக்காமல் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

நாகை: இதை செய்தால் கரண்ட் Bill வராது!

image

நாகை மக்களே, உங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு (Solar Panel) பொருத்துவதன் மூலம் மாதம் ரூ.2,000-3,000 வரை மின்கட்டணத்தை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> www.pmsuryaghar.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் மாவட்டம், வீட்டு EB எண் ஆகியவற்றை பதிவிட்டால் ரூ.78,000 வரை சோலார் பேனல் அமைக்க அரசு உங்களுக்கு மானியம் வழங்கும். இதன் மூலம் எளிதாக உங்களால் பணத்தை சேமிக்க முடியும். SHARE

error: Content is protected !!