News October 17, 2025
தேனி: மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல்

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தி (24). இவா் துரைராஜபுரத்தை சோ்ந்த ரமேஷ்ராஜா (33) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் ரமேஷ்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் நிஷாந்தியிடம் 10 பவுன் நகைகள் வாங்கி வரச் சொல்லி அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் ரமேஷ்ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு (அக்.16) பதிவு.
Similar News
News October 18, 2025
தேனி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தேனி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News October 18, 2025
தேனியில் 3 பேர் மேல் பாய்ந்த குண்டாஸ்

கம்பத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக சாருகேஷ் (20) என்பவரையும் அவருக்கு மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாக ஜேசன் கிறிஸ்டோபா் (34) என்பவரையும் பெரியகுளம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சுருளிமுத்து (51) என்பவரையும் செப்டம்பா் மாதம் போலீசார் கைது செய்தனா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
News October 18, 2025
NOTICE: தேனி வெள்ள பாதிப்புக்கு புகார் எண்

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை எண்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் தேனி வட்டாட்சியர் அலுவலகம் 04546-255133, பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் 04546-231215, ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் 04546-290561, போடி வட்டாட்சியர் 04546-280124, பாளையம் வட்டாட்சியர் 04554-265226 என்ற எண்ணில் அந்த அந்த பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளுங்க.தெரியாதவர்களுக்கு SHARE IT.