News October 17, 2025
திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கியுள்ள பள்ளி விடுதிகள், பெண்கள் விடுதிகளை நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காலக்கெடு முடிந்தது. ஆக, பதிவு செய்யாத நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் enavum, விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக, உடல் ரீதியாக பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
திருப்பூர்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <
News October 18, 2025
திருப்பூர் மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிப்பு. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
திருப்பூர்: தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவோர். தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்வோர். குறைந்த கட்டணத்தில் பயணிக்க இங்கு <