News October 17, 2025

சேலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிவிப்பின்படி, மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும். இந்த முகாமில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், முதியோர் பென்ஷன், மற்றும் மக்களுக்கு தேவையான 30க்கும் மேற்பட்ட அரசு துறை சேவைகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Similar News

News October 18, 2025

சேலம்:வாலிபருடன் பழகிய மனைவி கொலை!

image

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி (28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ரதிதேவி, தான் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாகக் குத்தினார். இதில் ரதிதேவி உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் கண்ணனைப் கைது செய்து விசாரணை

News October 18, 2025

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பதற்காக அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரர்களின் விபரம் வெளியிடப்பட்டது.

News October 17, 2025

சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!